Let’s help kerala campaign

Following the flood which devastated the major parts of kerala during the monsoon season of 2018, Ananda vikatan has initiated to raise funds for supporting kerala’s chief minister relief fund. The first flyer was published on 15.08.2018 in Ananda vikatan magazine and the campaign titled “Let’s Help Kerala” was initiated on the same day. A total of Rs. 41,38,393.00 raised from the readers for this campaign along with the staff’s contribution and Vikatan’s contribution, was handed over to Kerala chief minister Mr. Pinarayi Vijayan for flood relief interventions.

Funds collected from Readers- Rs. 27,27,710.00
Fund contributed by Vikatan Group- Rs. 10,00,000.00
Funds collected from Vikatan staff - Rs. 4,10,683.00

கேரளாவுக்குக் கைகொடுப்போம் #LetsHelpKerala

ஒகி புயல் வந்துசென்று இன்னும் ஓர் ஆண்டுகூட முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பேரிடரை எதிர்கொண்டு துயரத்தில் தத்தளிக்கிறது கேரளா. கடந்த சில வாரங்களாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழை, அம்மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது. 1924-க்குப் பிறகு அம்மாநிலம் சந்திக்கும் மிகப்பெரிய வெள்ளம் இது.

READ MORE

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

ஆகஸ்ட் 18, 2018. கொச்சி கடற்படைத் தள மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சபீதா ஜபீலுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அவர் வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தூரமே உள்ள மருத்துவமனைக்கு வர இந்தியக் கடற்படையின் ஹெலிகாப்டர் தேவைப்படும் என்று. அதேபோல் திருச்சூரைச் சேர்ந்த பத்தே வயது நிரம்பிய நந்தனாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய இந்த வருடப் பிறந்தநாளைப் புது நண்பர்களுடன் நிவாரண முகாமில் கொட்டும் மழைக்கிடையே கொண்டாடுவோம் என்று.

READ MORE