Restore Chennai

Post Chennai Floods (2015), which affected the livelihood of the people in and around Chennai led the way to this project. On initial assessments, it was noted that, the reason for Chennai flood was due to poor water management system, i.e., poor maintenance of water bodies in Kanchipuram district adjacent to Chennai.These water bodies in Kanchipuram district are the main source of water supply for Chennai City. Vikatan reported the same as an article in its magazines and also took a huge responsibility of restoring the water bodies with the support of its readers and thus was born the ‘Restore Chennai Project’. With the objective of restoring the water bodies to enhance the livelihood of farmers, and to provide sustainable drinking water to Chennai City, Vikatan had contributed Rs.1 Crore (10 Million Rupees) for this project and the fund raised through our readers summed up to Rs.1.30 Crores which shows the trust the readers have on us. Vikatan being an unbiased media in terms of reporting the governance, there were challenges in terms of getting permissions for execution of the projects from the government. Vikatan overcame these challenges and got approvals for 3 lakes namely Nariyambakkam, Sirumathur, Salamangalam and 2 ponds namely Amman Kulam and Karasangal which was restored in the consecutive years. There were few restoration projects in the pipeline.

Links of intervention’s published articles

நிலம்... நீர்... நீதி!

2015 பெருமழை வெள்ளத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்டவை... தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம், முடிச்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்தான்.

READ MORE

நிலம்... நீர்... நீதி! - ``ஏரிக்கரையை மட்டுமில்ல, ஊரையும் காப்பாத்தியாச்சு!’’

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சாதாரண பருவமழைக்கே மக்கள் திகிலடையக் காரணம், ஏரிகள் ஆக்கிரமிப்பும், சரியான பராமரிப்பு இல்லாததும்தான். இதனால் வாசகர்களின் துணையோடு களத்தில் இறங்கியது விகடனின் `நிலம் நீர் நீதி.’ இரண்டு ஆண்டுகளில் நாம் செய்த பணிகள் இங்கே!

READ MORE

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

‘‘மறுபடியும் 2015 மாதிரி ஆகுமா?!’’ என்ற பயம்கலந்த குரல்களை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் நாம் கேட்டிருக்க முடியும். தொடர்மழையின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் சில வாரங்களுக்கு முன் மூழ்க ஆரம்பித்ததுதான் காரணம். குறிப்பாக, 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீரில் மூழ்கிப்போன தாம்பரம், படப்பை, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் இந்தக் குரல் அதிகமாவே ஒலித்தது. ஆனால், இதே பகுதியில் இருக்கும் சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் சிறுமாத்தூர் பகுதிகளில் இப்போது இத்தகைய குரல்கள் ஒலிக்கவில்லை.

READ MORE

நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

“போன 2015-ம் வருஷம், ஊரைச் சுத்தி இருக்கிற மூணு ஏரிகளும் உடைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தண்ணி புகுந்தப்ப, நாங்க பட்டபாடு இருக்கே, அப்பப்பா... சொல்லி மாளாது. வீடுகளுக்குள்ள எல்லாம் தண்ணி...

READ MORE

நிலம்... நீர்... நீதி! - தொடரும் பணி...

கொளுத்தும் வெயில்... கோடையில் தண்ணீருக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகள் வற்றிவிட்டதால், இன்று குவாரிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. சென்னையைச் சுற்றியிருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தாலே, சென்னை மக்களின் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படாது. 2015-ம் ஆண்டின் பெருவெள்ளத்திற்குப் பிறகும் நாம் நீர்நிலைப் பராமரிப்பில் போதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை.

READ MORE

நிலம்... நீர்... நீதி! - உயிர்பெறும் கரைகள்...

“நரியம்பாக்கம் ஏரிக் கரையில அடிக்கடி மண் அரிப்பு ஏற்படும். அதனால ஏரியில தேங்கும் தண்ணி அதிக அளவுல வெளியேறிடும். இப்போ ஏரியோட கரையில கல் பதிக்கிறதால, மண் அரிப்பு இனி இருக்காது. ரெண்டு வருஷத்துக்கு முன்ன, வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமா இந்த ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்திச் சீரமைச்சாங்க. அதன் பிறகு, ஏரியோட கரை உடையல. ஏரியில தேங்கும் தண்ணீரின் அளவும் அதிகரிச்சிருக்கு. ஏரி தண்ணி கிடைக்காததால, பல குடும்பங்கள் பயிர் செய்வதையே நிறுத்தியிருந்தாங்க.

READ MORE

(Restored- 3 Lakes, 2 Ponds)- In boxes
Total amount collected from the readers -Rs 1,30,10,179.53
Fund contributed by Vikatan Group- Rs 1,00,00,000.00
Total Amount spent so far (Till March 2020)- Rs 1,27,70,540.00
Fund remaining- Rs 1,02,39,639.00